பிரியமானவள்
பிரியமானவர்களுக்கு மட்டும்……..
Tuesday, November 16
அததெரண அறிவிப்பாளர் போட்டியில் நான்.
நொவெம்பர் மாதம் 13 ம் திகதி. எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத நாள். அறிவிப்பாளர்களுக்காக அததெரண இணையத்தளத்தினால் நடத்தப்பட்ட போட்டியில் , முதல் மூன்று இடங்களுக்குள் வரமுடியாவிட்டாலும் , நான்காவது இடத்தையே என்னால்
பெற்றுக்கொள்ள முடிந்தது.
திறமைக்கு முதலிடம்...!
கடந்த 13 ஆம் திகதி கொழும்பு தமிழ் சங்கத்தில் தெரண இணையத்தளம் நடத்திய ஒலி அலையின் சிகரம் இறுதிப் போட்டியில் வெற்றியீட்டிய முதல் மூவருக்கு கையடக்க தொலைபேசி உட்பட பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டன.
இறுதிச் சுற்றுப் போட்டி வெற்றியாளரை தெரிவு செய்யவென நடத்தப்பட்ட நான்கு கட்டங்களை கொண்ட போட்டிகளில் தெரிவு செய்யப்பட்ட முதல் 10 பேருக்கு பதக்கமும் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டன.
போட்டி வெற்றியாளர் விபரம்
1 ஆம் இடம் ப.லோகேஸ்வரன் 2 ஆம் இடம் எம்.எப்.எம்.பஸீர் 3 ஆம் இடம் ஈ.கஜிந்தன் 4 ஆம் இடம் வி.விஜயலலிதா 5 ஆம் இடம் சி.விலாசினி 6 ஆம் இடம் கா.காந்தீபன் 7 ஆம் இடம் எஸ்.ஏ.எம்.ரஸ்மி 8 ஆம் இடம் பிறின்சியா டிக்சி பத்மஜோதி 9 ஆம் இடம் த.மனோக் பிரசன்னா 10ஆம் இடம் ஆர்.காயத்திரி
1 comment:
Sridigg's Official Blog
December 2, 2010 at 6:57 PM
visit www.tamilbookmark.co.cc
Submit your story and get traffic.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
visit www.tamilbookmark.co.cc
ReplyDeleteSubmit your story and get traffic.