Tuesday, November 16

வாழ்க்கை பாதை

 
 
வாழ்க்கையின் பாதை , பலவிதமான மாற்றங்களுடன் ...........
ஏறிவந்த பாதை , பல ஏற்றத்தாழ்வுகளுடன்...........
நினைத்து அழ  நேரமிருந்தும் , படுத்து அழ மடியின்றி............
வாழ்நாட்களின் பாரம் சுமக்க முடியாமல் , நாட்கள் நகர்கின்றன..............

No comments:

Post a Comment