Tuesday, November 30

மறைந்தாலும் என் நினைவில் நீ மட்டுமே



என்னுள் எனக்காய் துடிக்கும் இதயம் கூட
ஒரு நாளில் ஓய்ந்துவிடும்.
என் அன்னையவள் அன்பு மட்டுமே
நான் மறைந்த பின்னும்  என் நினைவுகளை
சுமந்து நிற்கும்...............

No comments:

Post a Comment